கொள்ளை
(ஆத்திசூடி - ககரவர்க்கம்)
பிறர் பொருளை அபகரிக்க ஆசைப்படாதே என்பது இதற்கான பொதுவான விளக்கம்.
பொதுவாக ஒரு குழுவாக இணைந்து ஈடுபடுவது கொள்ளை. ஆ
திருமறையில் அரசர்
என் மகனே, தீயவர்கள் உன்னைக்
அவர்கள் உன்னைப் பார்த்து,
“எங்களோடு வா; பதுங்கியிருந்து எவரையாவது கொல்வோம்; யாராவது ஓர் அப்பாவியை ஒளிந்திருந்து தாக்குவோம்; பாதாளத்தைப்போல நாம் அவர்களை உயிரோடு விழுங்குவோம்;
படுகுழிக்குச் செல்வோரை அது விழுங்குவதுபோல, நாமும் அவர்களை முழுமையாக விழுங்குவோம்.
எல்லா வகையான விலையுயர்ந்த அரும் பொருள்களும் நமக்குக் கிடைக்கும்; கொள்ளையடித்த செல்வத்தால் நம் வீடுகளை நிரப்புவோம். நீ எங்களோடு சேர்ந்துகொள்; எங்களோடே பங்காளியாயிரு;
என்று அவர்கள்
என் மகனே, அவர்களோடு சேர்ந்து அவர்கள் வழியில் செல்லாதே; பாவிகள் உனக்கு
அவர்கள் கால்கள் தீங்கிழைக்கத் துடிக்கின்றன; இரத்தம் சிந்த விரைகின்றன. அவர்கள் செல்லும் பாதையில் அடிவைக்காதே.
எவ்வகையான பறவையானாலும் சரி,
ஆனால் அவர்கள் பதுங்கியிருப்பது அவர்களுக்கே
தீய முறையில் பணம் சேர்க்கும் அனைவரின் முடிவும் இதுவே; அந்தப் பணம் அதை வைத்திருப்போரின் உயிரைக் குடித்துவிடும்.
தீய வழி என்பதே இறைக்கு எதிரானது, அதை யார் செய்தாலும் தண்டனை நிச்சயம்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு